• HELP OTHRES



    பல பேர் பார்க்க வேண்டிய
    உபயோகமான செய்தி,
    பகிர்ந்து கொள்ளுங்கள்..ஒருநாள்
    உங்களுக்கே உதவ நேரிடலாம்.....

    நீங்கள் செல்லும்போது வழியில்
    ஏதாவது முக்கிய ஆவணங்களான!
    # PASSPORT ,
    # DRIVING LICENCE,
    # PAN CARD,
    # VOTER ID,
    # RATION CARD,
    # BANK PASSBOOK,
    # ATM CARD
    முதலியவற்றில் ஏதேனும்
    ஒன்றை கண்டால், உடனடியாக
    அவற்றை அருகில் உள்ள POST BOX - ல்
    போட்டு விடவும்.
    அஞ்சலகம்
    அதனை உரிமையாளர்களிடம்
    சேர்த்து விடும்.
    உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல
    உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE
    செய்து மற்றவர்களுக்கும்,
    விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி
    தங்களை அன்புடன்
    கேட்டுக்கொள்கிறேன்.
    இதனை SHARE செய்வதினால்
    எனக்கென்ன பயன்
    என்று நினைத்து, இதனை SHARE
    செய்யாமல் செல்லும் சகோதர
    சகோதரிகளே....ஒரு நாள்
    இது உங்களுக்கும் உதவக்கூடும்
    என்பதனை மறந்திடவேண்டாம்.
  • You might also like

    No comments:

    Post a Comment

Our Portfolio

Search This Blog

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate