• WALK FOR GOOD HEALTH

    நடப்பது’ எல்லாம் நன்மைக்கே!

    தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் அனேகம். அவற்றின் பட்டியல் இதோ…

    * நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.

    * நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.

    * அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.

    * முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.

    * அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது.

    * மூட்டுகளை இலகுவாக்குகிறது.

    * எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.

    * கால்களையும், உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது.

    * ‘கொலஸ்ட்ரால்’ அளவைக் குறைக்கிறது.

    * மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

    * உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.

    * நல்ல தூக்கம் வர உதவுகிறது.

    * கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.

    * முறையாக நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நலமாக வாழலாம்.

    வீண் மருத்துவச் செலவைத் தவிர்க்கலாம். முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கூடப் போதுமானது.
  • You might also like

    No comments:

    Post a Comment

Our Portfolio

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Search This Blog

Translate